ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மதுரை வந்த மு.க.அழகிரிக்கு உற்சாக வரவேற்பு

திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மு.க.அழகிரி இன்று மாலை மதுரை திரும்பினார்.விமான நிலையத்தில் முன்னாள் துணை மேயர் மன்னன்,மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ராஜா,போஸ்

News image
Updated On :26 ஜனவரி 2014, 1:26 pm

மது

திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மு.க.அழகிரி இன்று மாலை மதுரை திரும்பினார்.விமான நிலையத்தில் முன்னாள் துணை மேயர் மன்னன்,மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ராஜா,போஸ் முத்தையா உள்ளிட்ட 500க்கும் மேற்ப்பட்ட திமுக தொண்டர்கள் அவரை வரவேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி கூறியபோது,என்னை வரவேற்க இங்கு வந்தவர்களுக்கு நன்றி, வழக்கம்போல் இந்த ஆண்டும் எனது பிறந்தாள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவாக  கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.