தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரம் வழியாக அதிக லோடுடன் சென்ற 13 டிப்பர் லாரிகளுக்கு அபராதம்!

சிதம்பரம் வழியாக அதிகமான ஜல்லி, கருங்கற்கள் ஆகியவற்றை அதிகமான லோடுடன் ஏற்றிச் சென்ற 13 டிப்பர் லாரிகளை போலீஸார் கைப்பற்றி, வழக்குப் பதிந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

Updated On :30 ஜனவரி 2014, 2:16 pm

சிதம்பரம் வழியாக அதிகமான ஜல்லி, கருங்கற்கள் ஆகியவற்றை அதிகமான லோடுடன் ஏற்றிச் சென்ற 13 டிப்பர் லாரிகளை போலீஸார் கைப்பற்றி, வழக்குப் பதிந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் புதன்கிழமை இரவு வண்டிகேட் பகுதியில் புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவக்கரையிலிருந்து சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகள் சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லி, சிப்ஸ், பாறாங்கற்கள் ஆகியவற்றை அதிக லோடுடன் ஏற்றிச் சென்ற 13 டிப்பர் லாரிகளை பிடித்தனர். மேலும் பின்னர் சிதம்பரம் நகர போலீஸார் அதிக லோடுடன் சென்றதாக வழக்குப் பதிந்து 13 லாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதத் தொகை வசூலித்து அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.