தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் குரூப்-1 தேர்வு: 2001 பேர் தேர்வெழுதினர்

சப்-கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளுக்கான 79 காலியிடப்பணிகளுக்கு இன்று குரூப் 1 தேர்வு சிதம்பரம் நகரில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக்

News image
Updated On :20 ஜூலை 2014, 11:52 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் 5 மையங்களில் குரூப்-1 தேர்வு 2001 பேர் தேர்வெழுதினர்.

சப்-கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளுக்கான 79 காலியிடப்பணிகளுக்கு இன்று குரூப் 1 தேர்வு சிதம்பரம் நகரில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 5 மையங்களில் 4631 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 2630 பேர் தேர்வு எழுத வரவில்லை. 2001 பேர் தேர்வெழுதினர். தேர்வு மையங்களை சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் சிதம்பரம் நகரில் 5 மையங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.