தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருக்கோவிலூர் அருகே குளத்து நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திருக்கோவிலூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபோத். 13 மணமுண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

News image
Updated On :21 ஜூலை 2014, 5:52 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபோத். 13 மணமுண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

ஞாயிற்றுக் கிழமை சக மாணவர்களுடன் மிகவும் பழைமையான வற்றாமல் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றார். உடன் வந்தவர்கள் வீடு திருபினர். இவர் மட்டும் திரும்பவில்லை. பெற்றோர் உறவினர்கள் தேடினர். பின்னர் இன்று அதிகாலை குளத்துக்கு சென்ற அவர்கள், மாணவனின் ஆடைகள் குளக் கரையில் இருந்ததைக் கண்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இன்று காலை மாணவன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.