முதல்வருக்கு ஆதரவாக செயல்படும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் திட்டக்குழுவில் அனுமதி: அன்பழகன் எம்.எல்.ஏ. புகார்
முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாக செயல்படும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மட்டும் திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்துள்ளனர் என சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.அவர்










