வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடு குண்டூர் கிராமத்தில் 108 வாகனத்தில் பிறந்த குழந்தை

சேலம் மாவட்டம், ஏற்காடு குண்டூர் கீழ்காடு பகுதி சேர்ந்த சிவக்குமார் மனைவி சங்கீதா (22) வெள்ளிக் கிழமை மாலை பிரசவத்திற்காக  ஏற்காடு 108 வாகனத்தில் அழைத்து வந்த நிலையில் வாகனத்தில்  பிறசவவலியில் குழந்தையின்

News image
Updated On :25 ஜூலை 2014, 3:23 pm

ஜான் பாஸ்கோ

சேலம் மாவட்டம், ஏற்காடு குண்டூர் கீழ்காடு பகுதி சேர்ந்த சிவக்குமார் மனைவி சங்கீதா (22) வெள்ளிக் கிழமை மாலை பிரசவத்திற்காக  ஏற்காடு 108 வாகனத்தில் அழைத்து வந்த நிலையில் வாகனத்தில்  பிறசவவலியில் குழந்தையின் கழுற்றில் தொப்புள் கொடி சுற்றி உயிறுக்கு போராடிய நிலையில்  மருத்துவ உதவியாளர் ராஜேஸ் குமார் சமர்தியமாக வாகனத்தில் பிறசவம் பார்த்து மாலை 5.15 மணியளவில் பெண் குழந்தை  பிறந்தது. தமிழக முதல்வர் புதியதாக வழங்கப்பட்ட 70 சிறப்பு சிறிய அவசரசிகிச்சை வாகனத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதும் மேலும் ஏற்காடு குண்டூர் கிராமம் சாலைவசதி இல்லாத மண்சாலை கரடுமுரடு பாதையில் வாகனத்தில் இருஉயிர்களை காப்பாற்றி வாகன ஒட்டுநர் நந்தகுமார் ஆவார். மேல்சிகிச்சைக்காக ஏற்காடு வாழவந்தி ஆரம்ப சுகாதார மையத்தில் குழந்தையும் தாயையும் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.