47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது 

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் 7 பேர் வியாழக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :20 ஜூன் 2014, 6:38 am

சங்கர்

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் 7 பேர் வியாழக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகையிலிருந்து கடந்த 17-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் மோகன்(28), சுந்தரமூர்த்தி(35), இனியன்(23), நிவாஸ் பார்த்தீபன்(23), நவீன்(22), சிவா(45), வினோத்(23) ஆகிய 7 பேரையும் இலங்கைக் கடற்படையினர் வியாழக்கிழமை இரவு கைது செய்து இலங்கைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.

இதனால், நாகை அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.