திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

சேலம் மாவட்டம் ஓமலூரில் நாளை இலவச மருத்துவ முகாம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் சனிக்கிழமை (ஜூன் 28) இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.  தமிழக முதல்வரின் இலவச மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் சேலம் மூளை, முதுகெலும்பு, தண்டுவடம், நரம்பியல் சிறப்பு மருத்துவமனையான நியூரோ பவுண்டேஷன் சார்பில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

Updated On :27 ஜூன் 2014, 2:26 am

சேலம் மாவட்டம் ஓமலூரில் சனிக்கிழமை (ஜூன் 28) இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.  தமிழக முதல்வரின் இலவச மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் சேலம் மூளை, முதுகெலும்பு, தண்டுவடம், நரம்பியல் சிறப்பு மருத்துவமனையான நியூரோ பவுண்டேஷன் சார்பில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

 ஓமலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள கந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து மூளை, நரம்பியல் பிரச்னைகளுக்கும் மருத்துவ நிபுணர் ஆர்.நடராஜன் தலைமையில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் அனைவருக்கும் இலவச ரத்தப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

 இந்த முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெற இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.