பெரம்பலூர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் டெட்டனேட்டர், வெடி மருந்துகள் கொண்டு சென்றவர் கைது
பெரம்பலூ அருகே திருவாச்சூரில் வாகனத்தில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 150 டெட்டனேட்டர்கள் மற்றும் 100 கிலோ வெடிமருந்து பொருட்களை பெரம்பலூர் மாவட்ட கியூ பிரிவு போலீஸார் கைப்பற்றி அதன் உரிமையாளர் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

Updated On :27 ஜூன் 2014, 8:03 am







