ஒரகடம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்குழந்தைளுடன் பெண் மாயமானதால் அவரது உறவினர்கள் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஒரகடம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி கவிதா(32). ஒரகடம் பகுதியில் உள்ல தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நிதீஷ்குமார்(9), சாந்தகுமார்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விஜயகுமார் தினமும் மது அருந்திவிட்டு கவிதாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கவிதா தனகு குழந்தைகள் நிதீஷ்குமார், சாந்தகுமார் ஆகியோர் அழைத்துக்கொண்டு கடந்த 27ம் தேதி முதல் மாயமானார். அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால் கவிதாவின் தாயார் வல்லம் கிராமத்தை சேர்ந்த சாந்தி ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஒரகடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாயமான கவிதா மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

