சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் பஸ்நிலையம் பின்புறம் பாலமான் வாய்க்கால் அருகே ரயில்வே பாதையில் புதன்கிழமை காலை 9.40 மணிக்கு விழுப்புரம்-மயிலாடுதுறை சென்ற சரக்கு ரயில் முன்பு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனவர் வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். அவரது சட்டை பையில் இருந்த சீட்டில் சீர்காழி மங்கைமடம் என்ற விபரம் இருந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

