பள்ளி நுழைவுவாயில் பிரதான பகுதியை இடித்ததை கண்டித்து சிதம்பரத்தில் தனியார் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் கடந்த இரு தினங்களாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 3500 சதுரஅடி பிரதான நுழைவுவாயில் பகுதியை பாதை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை இடித்து தள்ளியதை கண்டித்தும், பிரதான பாதையை மீண்டும் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இருநாட்களாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தனியார் பள்ளி ஆசிரியர் சங்க செயலர் ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் தில்லை சீனு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


