வல்லூர் அனல் மின் நிலையத்தில 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வல்லூரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூரில் ஆயிரம் மெகாவாட்


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வல்லூரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூரில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளன.
இந்த அனல் மின்நிலையத்தின் இரண்டாவது அலகில் இன்று அதிகாலை 3மணிக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடநத் ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...