ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானகுப்பத்தை சேர்ந்தவர் தம்பிராம். சிமெண்டு தொட்டிகள் தயாரித்து குள்ளஞ்சாவடி பகுதியில் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் திலகர் (16). 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வு நெருங்குவதால் சிமெண்டு தொட்டிகள் விற்பனை கடையில் தங்கி திலகர் படித்து வந்தார்.
புதன்கிழமை அதிகாலையில் திலகர் அந்த கடையின் பின்பக்கம் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதி அந்த இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

