பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி வாக்கு சேகரித்தார்.

News image
Updated On :20 மார்ச் 2014, 9:26 am

பாரதிசெல்வன்

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி வாக்கு சேகரித்தார்.

அருப்புக்கோட்டை பாரதி நடராஜன் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்குத் துவங்கிய கூட்டத்தில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்புரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியதேர்தல் வாக்குறுதிகளில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களாக்குவதாகவும் ரூ.148 எனும் தினச்சம்பளத்தை ரூ.200 ஆக்குவதாக இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.