விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோவையில் பா.ஜ.க வேட்பாளரை மாற்றக் கோரி உண்ணாவிரதம்

தமிழ்நாட்டில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2014, 5:51 am

வேல்முருகன்

தமிழ்நாட்டில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

அந்த கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும், மூத்த தலைவர் இல.கணேசன் தென் சென்னை தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

கோவையில் பாஜக வேட்பாளரை மாற்றக் கோரி பாஜகவினர் சிலர் அக்கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.