ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஆழ்வார்திருநகரி அருகே தந்தை மகன் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மழவராயநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நங்கமுத்து 68 இவர் மகன் பொன் இசக்கி 45  இருவரும் இன்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்

Updated On :24 மார்ச் 2014, 4:27 am

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மழவராயநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நங்கமுத்து 68 இவர் மகன் பொன் இசக்கி 45  இருவரும் இன்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்

அப்போது இருவர் பைக்கில் வந்தனர். ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்தார்

இருவரும் சேர்ந்து நங்கமுத்துவையும் பொன் இசக்கியையும் வெட்டினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொன் இசக்கியின் மனைவி நம்பிக்கண்ணுவை சில மாதங்களுக்கு முன்னர் பொன் இசக்கி வெட்டியுள்ளார். இதில், கைதாகி சிறையில் இருந்த அவர், சில நாள்களுக்கு முன்னர்தான் ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

அந்த அடிப்படையில் அவரது மனைவியின் தம்பிகள் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், டிஎஸ்பி கனகராஜ் ஆகியோர் விசாரணை நடத்துகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.