தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணப்பாறை அருகே 3 குழந்தைகளுக்கு தீ வைத்து தாய் தற்கொலை

மணப்பாறை அருகே ஒரு தாய் குடும்ப தகராறு காரணாமாக 3 குழந்தைகளுக்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

News image
Updated On :28 மார்ச் 2014, 5:26 am

கிருஷ்ணமூர்த்தி

மணப்பாறை அருகே ஒரு தாய் குடும்ப தகராறு காரணாமாக 3 குழந்தைகளுக்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மணப்பாறை அடுத்து புத்தாநத்தம் கம்பிளியம்பட்டி என்ற ஊரில் வசிக்கும் முத்தழகன் என்பவரின் மவைவி மீனா 28 இவர்களுக்கு சரஸ்வதி 7 சத்யா 3 தனலட்சுமி 1 மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இன்று மீனா தனது குழந்தைகள் சரஸ்வதி, சத்யா, தனலட்சுமி, ஆகியோருக்கும் மண்ணெண்னை ஊற்றி தீவைத்ததோடு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதில் மீனா, சத்தியா, சரஸ்வஸ்தி, ஆகியோர் உடல் கருகி பலியாகினர். தனலட்சுமி என்ற குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.