இஸ்கான் சார்பில் பகவான் நரசிம்மரின் அவதார நாள் சேலத்தில் செவ்வாய்க்கிழமை (மே 13) கொண்டாடப்படுகிறது.
சேலம் கருப்பூர் கரும்பாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்க (இஸ்கான்) ஆலயம் உள்ளது. இங்கு பகவான் நரசிம்மரின் அவதார தினமான ஸ்ரீ நரசிம்ம சதுர்தசி விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு பஜனை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அபிஷேகமும், 7.30 மணிக்கு நரசிம்ம தேவரின் லீலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 8.30 மணியளவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இஸ்கான் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

