தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தருமபுரி அருகே ரயில் பயணியிடம் 7 சவரன் நகை கொள்ளை

தூத்துக்குடியில் இருந்து இன்று மைசூர் நோக்கி சென்ற கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணம் செய்த பூங்கனி என்பவரின் கழுத்தில் இருந்து 7 பவுண் தங்க சங்கிலியை சக பயணி ஒருவர் அறுத்து கொண்டு தப்பி ஓடினார்.

News image
Updated On :15 மே 2014, 7:08 am

ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடியில் இருந்து இன்று மைசூர் நோக்கி சென்ற கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணம் செய்த பூங்கனி என்பவரின் கழுத்தில் இருந்து 7 பவுண் தங்க சங்கிலியை சக பயணி ஒருவர் அறுத்து கொண்டு தப்பி ஓடினார்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் ரயில் நிலையம் அருகே இந்த ரயில் சிக்னலுக்காக மெதுவாக சென்று கொண்டிருந்த போது பூங்கனி பயணம் செய்த பொது பயணிகள் பெட்டியில் பயணித்தி கொண்டிருந்த வேறொரு நபர் பூங்கனியின் கழுத்தில் இருந்த 7 பவுண் சங்கிலியை பறித்துக்கொண்டு  தப்பி ஓடினார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.