மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 8-ம் சுற்றின் நிறைவில் அதிமுக வேட்பாளர் 1.10 லட்சம் வாக்குகள் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 8-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,10,699 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.








