கடலூர் தொகுதியில் 9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அக்கட்சி வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 84,613 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
9ஆம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 19,446, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1293, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)94, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)13,194 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 475, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6026, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 174.சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 39, ச.ஆனந்தராஜன் 40, எஸ்.கிரிஜா 22, தி.சிவஞானசம்பந்தன் 37, ரா.செங்குட்டுவன் 35, திருநாவுக்கரசு 80, பாஸ்கர் 29, ராதாகிருஷ்ணன் 49, ராஜ்குமார் 300, ஜெயசங்கர் 244, நோட்டா 446.
9வது சுற்றில் 41,973 வாக்குகள் எண்ணப்பட்டது. 9 சுற்றுகளிலும் மொத்தம் 3,88,729 வாக்குகள் எண்ணப்பட்டது. 9-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 84,613 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

