47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடலூர் தொகுதி: 17-வது சுற்றில் அதிமுக வேட்பாளர் 1 லட்சத்து 53 ஆயிரத்து 361 வாக்குகள் முன்னிலை

கடலூர் தொகுதியில், 17-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 1 லட்சத்து 53 ஆயிரத்து 361 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில்

News image
Updated On :16 மே 2014, 11:56 am

சங்கர்

கடலூர் தொகுதியில், 17-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 1 லட்சத்து 53 ஆயிரத்து 361 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

17-வது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 21041, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1044, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்) 92, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)12138 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 494, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6516, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 195.

சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 25, ச.ஆனந்தராஜன் 50, எஸ்.கிரிஜா 34, தி.சிவஞானசம்பந்தன் 43, ரா.செங்குட்டுவன் 26, திருநாவுக்கரசு 68, பாஸ்கர் 25, ராதாகிருஷ்ணன் 50, ராஜ்குமார் 274, ஜெயசங்கர் 252, நோட்டா 608.

17வது சுற்றில் 42,975 வாக்குகள் எண்ணப்பட்டது.  17 சுற்றுகளிலும் மொத்தம் 7 லட்சத்து 37 ஆயிரத்து 41 வாக்குகள் எண்ணப்பட்டது. 17-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனைக் காட்டிலும் 1 லட்சத்து 53 ஆயிரத்து 361 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.