கடலூர் தொகுதியில் 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அக்கட்சி வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 70,637 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
7ஆம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 21,297, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1104, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)113, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)11,544 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 528, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6829, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 148.
சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 37, ச.ஆனந்தராஜன் 74, எஸ்.கிரிஜா 38, தி.சிவஞானசம்பந்தன் 72, ரா.செங்குட்டுவன் 40, திருநாவுக்கரசு 66, பாஸ்கர் 37, ராதாகிருஷ்ணன் 61, ராஜ்குமார் 346, ஜெயசங்கர் 280, நோட்டா 466.
7வது சுற்றில் 43,080 வாக்குகள் எண்ணப்பட்டது. 7 சுற்றுகளிலும் மொத்தம் 3,06,026 வாக்குகள் எண்ணப்பட்டது. 7-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 70,637 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

