சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்.செந்தில்நாதன் மூன்றாவது சுற்றில் 33,689 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னணியில் இருந்து வருகிறார்.
பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட மூன்றாவது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்.
பி.ஆர்.செந்தில்நாதன் (அதிமுக) 23572, சுப.துரைராஜ் (திமுக) 13,421, ஹெச்.ராஜா (பாஜக) 6,639, கார்த்தி சிதம்பரம் 5,531, கிருஷ்ணன் (இ.கம்யூ) 724. நோட்டா 450.
மூன்று சுற்றுக்களில் மொத்த வாக்குகள் விவரம்.
பிஆர்.செந்தில்நாதன் (அதிமுக) 71,012, சுப.துரைராஜ் (திமுக) 37,323, ஹெச்.ராஜா(பாஜக) 20,242, கார்த்தி சிதம்பரம் (காங்) 17,489, கிருஷ்ணன் (இ.கம்யு) 2538, நோட்டா 1343. எண்ணப்பட்ட மொத்த வாக்குகள் 1,56,938.
அதிமுக வேட்பாளர் முதல் சுற்றில் 12,587, இரண்டாவது சுற்றில் 10,951, மூன்றாவது சுற்றில் 10,151 வாக்குகள் திமுக வேட்பாளரைவிட கூடுதலாகப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும்: இர்பான் பதான்

43 வயதிலும் நிற்காத வேகம்..! 5 விக்கெட்டுகள் எடுத்த ஆண்டர்சன்!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

