பழனி அருகே சிறுமியை கிண்டல் செய்ததால் தகராறு: இருவர் கைது
பழனி அருகே சத்திரப்பட்டி ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி சாந்தி(45). இவர்கள் மகள் ரேவதி(14). இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளியில் 9ம்வகுப்பு பயின்று வருகிறார்.










