புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
புதுச்சேரியில் 4 மாணவர்கள் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.


புதுச்சேரியில் 4 மாணவர்கள் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.
அதேஷ் டி. இமாக்குலேட் பள்ளி அரியாங்குப்பம். அர்ஷினி - செயின்ன் ஜோசப் மகளிர் பள்ளி, சித்தார்த் சௌரியா மற்றும் கபிலேஷ், தெத்தித் பள்ளி ஆகியோர் முதலிடத்தைப் பிடித்தனர்.
இரண்டாம் இடத்தை 3 பேர் பிடித்தனர். சம்சீத் - தெத்தித் செமினார் பள்ளி, பிரசாந்தி வி.எஸ் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் செயின்ட் பேட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
மூன்றாம் இடத்தை 8 மாணவர்கள் பிடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...