முதல் இடம் பிடித்த ஒரே அரசுப் பள்ளி மாணவி பாஹீரா பானுவுக்கு இதய மருத்துவர் ஆக விருப்பம்
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 19 மாணவ, மாணவிகளிடையே ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையைப் பெற்ற திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அரசு








