சிதம்பரம் அருகே வயலூரில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்புப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதி 49 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியைச் சேர்ந்த மாணவர் டி.அக்க்ஷய் 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவர் வி.அரவிந்த், மாணவி எஸ்.செனந்தர்யா ஆகிய இருவரும் 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி பி.பிரியங்கா 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
490 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 28 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 13 மாணவர்களும், கணித பாடத்தில் 8 மாணவர்களும், சமூகஅறிவியல் பாடத்தில் 4 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், டிரஸ்டி எஸ்.மனோண்மணி, முதல்வர் எஸ்.மீனாட்சி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

