47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வன்னியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலர் படுகொலை: மயிலாடுதுறையில் கடையடைப்பு

வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் கே.ஏ.மூர்த்தி என்ற அகோர மூர்த்தி இன்று பகல் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர், செம்பொனார் கோயில்

News image
Updated On :2 நவம்பர் 2014, 7:55 am

சங்கர்

வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் கே.ஏ.மூர்த்தி என்ற அகோர மூர்த்தி இன்று பகல் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர், செம்பொனார் கோயில் அருகே வந்தபோது, குறுக்கே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் வெட்டினர். இதில், அகோரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இதில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.