விழுப்புரத்தில் மழை பெய்தது
விழுப்புரம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Updated On :2 நவம்பர் 2014, 8:09 am

விழுப்புரம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு 9 மணியளவில் லேசான தூறலுடன் கூடிய மழை பெய்தது. பின்னர், மழை வலுக்கத் தொடங்கி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால், சாலையில் மழைநீர் வழிந்தோடியதுடன், பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...