பழனி வையாபுரி கண்மாயில் அமலைகள் அகற்றம்
பழனி நகரின் மையத்தில் அழகுற காட்சியளிப்பது வையாபுரி கண்மாயாகும். முந்தைய காலத்தில் புனித நீராடும் குளமாக இருந்த இக்குளம் தற்போது அதற்கான தடயங்கள் இன்றி உள்ளது. இந்த குளம் சுமார் 320 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக இக்குளம்










