ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனிமலைக்கோயிலில் ரோப்கார் நிலையம் அருகே தோகையை விரித்து ஆடிய மயில்

பழனி மலைக்கோயிலில் தற்போது ஏராளமான மயில்கள் உள்ளது.  பெண்மயிலை கவரும் பொருட்டு ஆண்மயில் தனது அழகிய தோகையை விரித்து ஆடுவது வழக்கம்.  பழனிமலைக்கோயிலில் ரோப்கார்

News image
Updated On :9 நவம்பர் 2014, 11:51 am

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலில் தற்போது ஏராளமான மயில்கள் உள்ளது.  பெண்மயிலை கவரும் பொருட்டு ஆண்மயில் தனது அழகிய தோகையை விரித்து ஆடுவது வழக்கம்.  பழனிமலைக்கோயிலில் ரோப்கார் நிலையம் அருகே பெண்மயிலை கவர ஆண்மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.  நீண்ட நேரம் பெண்மயிலை பார்த்தே ஆடிய மயிலை காண பக்தர்கள் நீண்ட காத்து நிற்கவே மனம் இளகிய மயில் கொஞ்சம், கொஞ்சமாக திரும்பி பக்தர்கள் பார்த்து தோகை விரித்து ஆடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.