தேமுதிகவுக்கு இனி இறங்குமுகம் என்றார்; யாருக்கு இறங்குமுகம் என மக்களுக்குத் தெரியும்: விஜயகாந்த்
தேமுதிகவுக்கு இனி இறங்குமுகம்தான் என்று அன்று சட்டப் பேரவையில் கூறினார் ஜெயலலிதா. இன்று யாருக்கு இறங்கு முகம் என்று மக்களுக்குத் தெரியும் என்று கூறினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.










