மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை பிடித்த மக்கள்!

சிதம்பரம் அருகே பிள்ளைமுத்தான்சாவடி கிராமத்தில் உள்ள கடவாச்சேரி வாய்க்காலில் 6 அடி நீள முதலை இருந்ததை பார்த்ததை அப்பகுதி மக்கள், சுமார் 750 கிலோ எடை கொண்ட அம்முதலையை பிடித்து கட்டிப்

News image
Updated On :19 அக்டோபர் 2014, 12:13 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிப்போட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிதம்பரம் அருகே பிள்ளைமுத்தான்சாவடி கிராமத்தில் உள்ள கடவாச்சேரி வாய்க்காலில் 6 அடி நீள முதலை இருந்ததை பார்த்ததை அப்பகுதி மக்கள், சுமார் 750 கிலோ எடை கொண்ட அம்முதலையை பிடித்து கட்டிப் போட்டு சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் ப.சோமசுந்தரம் தலைமையில் வனத்துறையினர் அக்கிராமத்திற்கு சென்று முதலையை மீட்டு, சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி குடிநீர் தேக்க ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.