ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

கொட்டும் மழையிலும் சிதம்பரத்தில் தீபாவளி நோன்பு பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்

சிதம்பரம் மேலரதவீதியில் தீபாவளி பண்டிகை மறுதினமான வியாழக்கிழமை தீபாவளி நோன்பு கொண்டாடுவதற்காக மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பொருள்கள் வாங்க மக்கள் திரண்டனர்.

Updated On :23 அக்டோபர் 2014, 10:45 am

சிதம்பரம் மேலரதவீதியில் தீபாவளி பண்டிகை மறுதினமான வியாழக்கிழமை தீபாவளி நோன்பு கொண்டாடுவதற்காக மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பொருள்கள் வாங்க மக்கள் திரண்டனர்.

சிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. பின்னர் சற்று மழை விட்டு லேசாக தூரல் மட்டும் போட்டது. மேலரதவீதியில் தீபாவளி நோன்பு பண்டிகைக்கு படைப்பதற்காக மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, காவாளை கருகமணி, கையில் கட்டும் கயிறு, கொட்டைப்பாக்கு உள்ளிட்ட பொருள்கள் கொண்ட ஒரு செட் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மழையினை பொருட்படுத்தாமல் மேற்கண்ட நோன்பு பொருள்களை வாங்க மேலரதவீதியில் பொதுமக்கள் வியாழக்கிழமை திரண்டனர். இதனால் மேலரதவீதியில் போலீஸாரால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.