பழனியில் கந்தர்சஷ்டி விழா காப்புக் கட்டுடன் துவக்கம்: அக்.29ல் சூரசம்ஹாரம்
பழனி மலைக் கோயிலில் கந்தர் சஷ்டித் திருவிழா வெள்ளிக் கிழமை உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து காப்புக்கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை சூரசம்ஹாரமும், வியாழக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.










