மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எம்.சி.சம்பத்
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நீர்நிலைகளையும் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.









