வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடு மலைப்பாதையில் கார் உருண்டு விபத்து: பெண் காயம்

சேலம் மாவட்டம், ஏற்காடு ஐந்து ரோடு பகுதி தனியார் ஹோட்டல் உரிமையாளர் எஸ்வின் குமார் இவரது மனைவி கவிதா (35) செவ்வாய் கிழமை மதியம் 1 மணியவில் ஏற்காட்டிலிருந்து சேலத்திற்கு

News image
Updated On :2 செப்டம்பர் 2014, 12:46 pm

ஜான் பாஸ்கோ

சேலம் மாவட்டம், ஏற்காடு ஐந்து ரோடு பகுதி தனியார் ஹோட்டல் உரிமையாளர் எஸ்வின் குமார் இவரது மனைவி கவிதா (35) செவ்வாய்கிழமை மதியம் 1 மணியவில் ஏற்காட்டிலிருந்து சேலத்திற்கு காரை ஓட்டிச் சென்ற போது 16 வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை  இழந்து  200 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் கவிதாவின் கழுத்து பகுதி பலத்த காயம் ஏற்பட்டு சேலம் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரனை  நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.