செங்கல்பட்டு நகராட்சி இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு: செப்டம்பர் 17-ல் தீர்ப்பு
செங்கல்பட்டு நகராட்சி கவுன்சிலர் இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது வரும் (செப்டம்பர்) 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம்









