ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சேதுநாராயணபுரத்தை சேர்ந்தவர் கோ.நவநீதன் (45). இவரது மகள் கோகிலா (20). இவர் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சேதுநாராயணபுரத்தை சேர்ந்தவர் கோ.நவநீதன் (45). இவரது மகள் கோகிலா (20). இவர் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து, பலத்த காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை கோகிலா உயிரிழந்தார்.
இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...