நெல்லையில் அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்
திருநெல்வேலியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவிகளுக்கு விடுதிக் கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்த


திருநெல்வேலியில் அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவிகளுக்கு விடுதிக் கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்த சாலைமறியல் நடைபெற்றது. மறியல் போராட்டம் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. காவல் உதவி ஆணையர் மாதவன்நாயர், கோட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...