டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சமுதாய கூட மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர் தவறி விழுந்து சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தும்பையாபுரத்தைச் சேர்ந்தவர் கே.பொன்னுச்சாமி (35). இவர் 17-ம் தேதி இரவு இங்குள்ள சமுதாயக் கூடத்தின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து

News image
Updated On :20 செப்டம்பர் 2014, 12:32 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமுதாயக் கூடத்தின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தும்பையாபுரத்தைச் சேர்ந்தவர் கே.பொன்னுச்சாமி (35). இவர் 17-ம் தேதி இரவு இங்குள்ள சமுதாயக் கூடத்தின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து உருண்டு கீழே விழுந்து காயமுற்று, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.