சங்கராபுரத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து,

Updated On :30 செப்டம்பர் 2014, 6:47 am

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றியச் செயலர் எஸ்.எஸ்.அரசு தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...