போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு வெள்ளி பல்லக்கு உபயம்: கோவை பக்தர் வழங்கினார்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.9 லட்சம் செலவிலான 21 கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட வெள்ளி பல்லக்கை உபயமாக செவ்வாய்க்கிழமை

News image
Updated On :28 ஏப்ரல் 2015, 1:06 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.9 லட்சம் செலவிலான 21 கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட வெள்ளி பல்லக்கை உபயமாக செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு பள்ளியறை பாதுகை கொண்டு செல்லும் வகையில் ரூ.9 லட்சம் செலவில் 21 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட வெள்ளிப் பாதுகையை கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிற்சாலைகள் உரிமையாளர் சங்கத் தலைவர் ரவிஷ்யாம் செய்துள்ளார். இவர் வெள்ளிப் பாதுகையை தனது கட்டளை தீட்சிதர் டி.சுப்பிரமணிய தீட்சிதர் மூலம் செவ்வாய்க்கிழமை பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஸர்பேஸ்வர தீட்சிதர், கும்பாபிஷேக கட்டளை தீட்சிதர் டி.எம்.தியாகப்பா தீட்சிதர் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.