பல்வேறு புகார்: மம்சாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
பல்வேறு புகார்களின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜேஸ் கண்ணா, சனிக்கிழமை ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.


பல்வேறு புகார்களின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜேஸ் கண்ணா, சனிக்கிழமை ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
மம்சாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்த பழனிச்சாமி என்பவர் ஏ.முக்குளம் காவல் நிலையத்திற்கும், நாகராஜ் என்பவர் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கும் பல்வேறு புகார்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த புகார்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மேற்கொண்ட தொடர்ச்சியாக விசாரணையின் அடிப்படையில், இக் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்த தலைமைக் காவலர் ராஜேஸ் கண்ணா என்பவர் ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...