விருதுநகர் மாவட்ட தா.மா.கவின் மேலிட பார்வையாளர்களாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்கு மேலிட பார்வையாளர்களாக முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.உடையப்பன், மாநில செயற்குழு உறுப்பினரும், பள்ளப்பட்டி ஊராட்சி தலைவருமான ஏ.ராஜாபாண்டியன் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால், கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

