தோமனூர் விசைத்தறியாளர்கள் இன்று உண்ணாவிரதம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்டம் தோமனூர் விசைத்தறியாளர்கள் 17வது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On :23 ஜனவரி 2015, 5:51 am

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்டம் தோமனூர் விசைத்தறியாளர்கள் 17வது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து இன்று அவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடந்துள்ள நிலையில் இன்று மாலைக்குள் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...