புதுச்சேரி பிரஞ்சு துணை தூதரக ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தம்
புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரஞ்சு துனை தூதரக ஊழியர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Updated On :6 ஜூலை 2015, 6:39 am

புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரஞ்சு துனை தூதரக ஊழியர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள பிரஞ்சு துணை தூதரக ஊழியர்கள் இன்று காலை இந்திய வெளியுறுவத்துறை அமைச்சக சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...