மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவியை மானபங்கம் செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவியை மானபங்கம் செய்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :22 ஜூலை 2015, 2:41 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவியை மானபங்கம் செய்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

வ.புதுப்பட்டி, திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் பார்த்தீபன் மகள் துர்கா (16). இவர் வத்திராயிருப்பில் உள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வியாழக்கிழமை பேருந்திற்காக நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுந்தரராஜபுரம், மேலத்தெருவைச் சேர்ந்த அய்னார் மகன் மகேஸ் (17) என்பவர் துர்காவிடம் பெயர் கேட்டுள்ளார்.

திங்கள்கிழமை இரவு அருகில் மகேஸ், துர்காவின் அருகில் நின்று தொட்டு பேசினாராம். இதனால் அவருக்கு மன உளச்சல் ஏற்பட்டதாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துர்கா புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகேஸைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.